Your cart is empty.

ஆந்திரேயி மக்கீன்
பிறப்பு: 1957
ஆந்திரேயி மக்கீன் 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சைபீரியாவில் பிறந்தவர். தாய்மொழி ரஷ்ய மொழியாக இருப்பினும், சிறு வயதிலிருந்தே ஃபிரெஞ்சு மொழியில் ஆர்வம் காட்டி வந்தார். 1987ஆம் ஆண்டு ‘ஆசிரியர் பரிமாற்றத் திட்டம்’ ஒன்றின்கீழ் பிரான்சுக்கு வந்து அங்கேயே தங்கி ஃபிரெஞ்சுக் குடியுரிமை பெற்றார். அவர் தன் இயற்பெயரிலும், காப்ரியேல் ஓஸ்மோந்த் (Gabriel Osmonde) என்னும் புனைபெயரிலும் நாவல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இவருடைய நாவல்கள் 40 மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. ஜாஃப்ரே ஸ்ட்ரேச்சென் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பிரான்சின் உயரிய இலக்கிய விருதுகளான கோங்கூர் (Prix Goncourt) விருதையும், மெதிஸிஸ் (Prix Médicis) விருதையும் பெற்றவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை
ரஷ்யாவில், செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ஒரு நாள் இரவு வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இருவர் சந மேலும்