Your cart is empty.

லாவண்யா சுந்தரராஜன்
பிறப்பு: 1971
திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தார். பெங்களூரில் வசிக்கிறார். மென்பொருள் நிறுவனமொன்றில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
இவருடைய கவிதைத் தொகுப்பு ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ (2010), ‘இரவைப் பருகும் பறவை’ (2011), ‘அறிதலின் தீ’(2015). முதல் சிறுகதைத் தொகுப்பு ‘புறாக்களை எனக்குப்பிடிப்பதில்லை’ (2019). இந்நூல் இவரது முதல் நாவல்.
மின்னஞ்சல் : lavanya.sundararajan@gmail.com
வலைத்தளம்: uyirodai.blogspot.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காயாம்பூ
“குழந்தைகள் . . ?” என்னும் கேள்விக்கு “இல்லை” என்று சொல்லி மெல்லியதாகப் புன்னகைக்கும் பெண்கள் பல மேலும்
இரவைப் பருகும் பறவை
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருட மேலும்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித் மேலும்