Your cart is empty.


அபூர்வ மனிதர்கள்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | மொழிபெயர்ப்புக் கவிதைகள் |
மகத்தான கலைஞர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் சித்திரங்கள் நிஜ மனிதர்களைப் போல வாசகர் மனதில் உருக்கொள்ளும். அத்தகையதொரு கலைஞர் நிஜ மனிதர்களைப் பற்றியே எழுதினால் அது எத்தகைய சித்திரங்களைத் தரும் என்று சொல்ல வேண்டியதில்லை. ரத்தமும் சதையுமாக வாழ்ந்துவரும் மனிதர்களின் ஆளுமைச் சித்திரங்களை அற்புதமாகத் தீட்டித் தருகிறார் தி. ஜானகிராமன்.
புனைகதைகளுக்கு இணையான வியப்பை ஏற்படுத்தும் இந்தப் பதிவுகள் ஜானகிராமனின் எழுத்து என்னும் ரசவாதத்தின் விளைவுகள். ஜானகிராமனின் புனைகதைகளைப் போன்றே இவையும் வாசிப்புச் சுவையும் எடுத்துரைப்பின் அழகும் மொழி நுட்பங்களும் கொண்டவை. மனிதர்களைப் பற்றிச் சொல்லும் ஜானகிராமன் அதனூடே வாழ்க்கையைப் பற்றியும் சொல்கிறார். நம்மைப் பற்றிய சுய விசாரணையைத் தூண்டுகிறார்.
ISBN : 9789352440085
SIZE : 13.8 X 0.6 X 21.3 cm
WEIGHT : 130.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நாடோடிக் கட்டில்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்