Your cart is empty.
இதய ஒலி
ஏப்ரல் 23 - உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு
காலச்சுவடு வாசகர்களுக்கு ஒரு பரிசு
உலகப் புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று ரூ. 50 பணம் செலுத்திப் பதிவுசெய்துகொள்பவர்களுக்கு நூல் ஒன்றைப் பரிசாக அனுப்புவோம். முதலில் பதிவுசெய்யும் 250 வாசகர்களுக்கு இந்தப் பரிசு கிடைக்கும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் இந்தப் பரிசு வழங்கப்படும்.