விரிவும் ஆழமும்


ஆ.இரா. வேங்கடாசலபதி பங்களிப்புகள்

காலச்சுவடு, கடவு, தி இந்து ஆகியவை இணைந்து நடத்திய இருநாள் கருத்தரங்கம்
கருத்தரங்கம் இரண்டாம் நாள்
நாள்: பிப்ரவரி 09, 2019
இடம்: தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், காந்திமண்டபம் சாலை, கேட்டூர்புரம், சென்னை 600 025.
தொடக்கவுரை :
உ.சேரன்
வாழ்த்துரை :
தினகரி சொக்கலிங்கம்
சிறப்புரை :
சு.தியடோர் பாஸ்கரன்

அமர்வு-1

பா. மதிவாணன் (மொழி ஆளுமை)
ஜெ.பாலசுப்ரமணியம் (ஆசிரியர், ஆய்வாளர், ஆய்வு)
கா.அ.மணிக்குமார் (வரலாற்றுப் பங்களிப்பு)
ஸ்ரீநாத் ராகவன்
பெருமாள்முருகன் (பதிப்புப் பணிகள்)
பவானி ராமன் (Dangerous Circulations: Reconsidering social Histories of the Book in Early Colonial Madras)

அமர்வு-2

உரைகள்

அ.கா. பெருமாள் (முச்சந்தி இலக்கியம்)
சுடர்விழி (முன்னுரைகள்)
ஸ்டாலின் ராஜாங்கம் (தலித்திய ஆய்வுகள்)
அரவிந்தன் (பன்முகப் பரிமாணம்)
ஜெய்குமார் மண்குதிரை (தமிழ்நடை)

அமர்வு-3

உரைகள் (எங்கள் ஆசிரியர்)

ஆனந்த் செல்லையா
திருநீலகண்டன்
எஸ்.ரவிச்சந்திரன்
ஆ.குருசாமி

அமர்வு-4

நட்பும் மதிப்பும்

இந்திரன் (முதலாசிரியர்கள்)
தமிழ்ச்செல்வன் (திருநெல்வேலி காலம்)
களந்தை பீர்முகம்மது (காலச்சுவடு உறவு)
கவிதா முரளிதரன் (மொழிபெயர்ப்புகள்)
கிருஷ்ண பிரபு (நட்பும் மதிப்பும்)
‘விடியல்’ கே.எம்.வேணுகோபால் (நட்பாங்கிழமை)

அமர்வு-5

ஆங்கிலப் படைப்புகள்

ஆர்.சிவகுமார் (Who owns that song?)
மருதன் (The province of the book)
ஜி.குப்புசாமி (Tamil characters)
பெர்னார்ட் சந்திரா (In those days there was no coffee)

அமர்வு-6

ஆளுமை

சுகுமாரன் (புதிய முறையியலின் வழிகாட்டி)
ப.சரவணன் (உ.வே.சா: நவீன பதிப்புகள்)
ஃபிரான்சிஸ் கோடி (Modes of reading in post colonial Tamil Nadu)
ய.மணிகண்டன் (பாரதி ஆய்வுகள்)

நிறைவுரை

பழ. அதியமான்

ஏற்புரை

ஆ.இரா. வேங்கடாசலபதி