Your cart is empty.
லவ் ஜிகாதும் இதர புனைவுகளும் : பொய்களை எதிர்கொள்வதற்கான எளிய உண்மைகள்
-லவ் ஜிகாத்
மக்கள்தொகை ஜிகாத்
முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல்
கட்டாய மதமாற்றம்
இவை வெறும் சொற்களல்ல; இந்தியாவின் அன்றாட உரையாடல்களை க்கிரமித்துள்ள வலுவான பரப்புரைகள்.
· அரசியல்வாதிகளின் தூண்டுதல்
· ஊடக விவாதங்கள்
· சமூக வலைதளங்களில் ஓயாமல் பகிரப்படும் செய்திகள்
இவற்றால், ஒரு பெரும் மக்கள் கூட்டம் இந்தப் பொய்களையே நிஜமென நம்பத் தொடங்கியுள்ளது. இந்தக் கூற்றுகள் உண்மை யின் அடிப்படையில் அமைந்தவையா அல்லது அதிகாரத்தைத் தக்கவைக்கத் திட்டமிட்டுப் பரப்பப்படும் கற்பனைக் கதைகளா என்பதை இந்நூல் விசாரணைக்கு உட்படுத்துகிறது.
தெளிவான பார்வை, நேர்மையான வாதங்கள், நுணுக்கமான கள ஆய்வுகள் ஆகியவற்றுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூல், பொய்களை முறியடிக்கும் வலிமையான ஆயுதம்.
