நண்பர்களுக்கு வணக்கம் காலச்சுவடு பதிப்பகம் 25ஆம் ஆண்டை முன்னிட்டு கலை இலக்கியம், பதிப்புத்துறை சார்ந்த பங்களிப்புகள், மாற்றங்கள் குறித்த மதிப்பீட்டிற்கான கலந்துரையாடல் ‘கால் நூற்றாண்டில் காலச்சுவடு பதிப்பகம்’ என்ற தலைப்பில் இன்று மாலை 7.00 மணிக்கு அருகி (Zoom) வழியாக நடைபெறும். நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.