Your cart is empty.
எடின்பரோவின் குறிப்புகள் (இ-புத்தகம்)
-இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்’ குறுநாவலில் வரும் ரோஜா மலர் அதனை மிகுபுனைவாகவும் மாற்றிவிடுகிறது. ‘எடின்பரோவின் குறிப்புகள்’
குறுநாவலில் தளையாக மாறும் குடும்ப உறவுகளிலிருந்து தொடர்ந்து விலகிச்செல்லும் அவனது சிக்கலான மனப்போக்கு விவரிக்கப்படுகிறது.
இந்தக் குறுநாவல்களைப் புதுமையான வடிவமைப்புடன் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.











