Your cart is empty.
அபூர்வ கணம் (இ-புத்தகம்)
-மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது … மேலும்
-மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.
ISBN : 9789355235602
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கலைவெளிப் பயணி: சிற்பி தனபால் (இ-புத்தகம்)
-நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க ச மேலும்
கலை காணும் வழிகள் (இ-புத்தகம்)
-கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் ‘கலை காணும் வழிகள்’. பிபிசி தொலைக மேலும்














