புத்தக மன்றம்

காலச்சுவடு புக் கிளப் திட்டம்

  • காலச்சுவடு புக் கிளப்பில் உறுப்பினராகுங்கள். உறுப்பினர் கட்டணம் ரூ. 1500.
  • உறுப்பினர்கள் காலச்சுவடு பதிப்பக நூல்களை 25% சலுகையில் பெற்றுக்கொள்ளலாம்.
  • நூல்களை நாகர்கோவில் காலச்சுவடு அலுவலகத்திலும் காலச்சுவடு கலந்து கொள்ளும் புத்தகக் கண்காட்சிகளிலும் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற்றுக்கொள்வதானால் தபால்கட்டணம் இலவசம் (இந்தியாவிற்குள் மட்டும்). புதிய வெளியீடுகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
  • உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை உண்டு (புகைப்படம் தேவையில்லை).

    நிபந்தனைகள்

  • இச்சலுகை தனி நபர்களுக்கு மட்டுமே, நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
  • உறுப்பினர் கட்டணம் திருப்பித்தரப்படமாட்டாது.
  • தபால் செலவு இலவசமாகப் பெறக் குறைந்தது ரூ. 250 மதிப்புள்ள நூல்களை வாங்க வேண்டும்.