Your cart is empty.
வேர்ப்பற்று
₹340.00
-இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற
ந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை.
குறிப்பிட்ட காலகட்டத்தின் … மேலும்
-இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற
ந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை.
குறிப்பிட்ட காலகட்டத்தின் சமுதாயத்தைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளையும் பற்றியுமான கதை.
சுதந்திர இந்தியாவின் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்த நாவல் வாழ்க்கை
விழுமியங்கள், மகோன்னதமான கனவுகள் ஆகியவை பற்றிய அடிப்படையான கேள்விகளை
எழுப்புகிறது.
ISBN : 978-81-19034-58-1
SIZE : 14.0 X 1.8 X 21.4 cm
WEIGHT : 0.25 grams