Your cart is empty.
அக்களூர் இரவி
பிறப்பு: 1959
மாயவரத்தைச் சேர்ந்தவர். தொலைத் தொடர்புத்
துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பதினைந்துக்கும்
மேற்பட்ட நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.
வேலையில் முன்னேற, பராக் ஒபாமாவின் என் கதை,
இந்தியப் பயணக் கடிதங்கள், மீறல், க ாந்தியும்
பகத்சிங்கும், அரசியல் சிந்தனையாளர் புத்தர், கனவில்
தொலைந்தவன், மகாத்மா காந்தி படுகொலை - புதிய
உண்மைகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இந்தியா
என்கிற கருத்தாக்கம் (திசையெட்டும் மொழிபெயர்ப்பு
விருது பெற்றது) ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகளில்
குறிப்பிட வேண்டியவை.