Your cart is empty.
கீதா சுகுமாரன்
பிறப்பு: 1972
கீதா சுகுமாரன் (பி. 1972) கீதா சுகுமாரன் கோயம்புத்தூரில் பிறந்தவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம். ஃபில் பட்டம் பெற்றவர். டொரன்டோவின் யோர்க் (York) பல்கலைக்கழகத்தில் மானுடப் பண்பியல் மேற்படிப்பில் ஈடுபட்டுள்ளார். துணைவர் மற்றும் மகனுடன் அங்கு வசிக்கிறார். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி
₹90.00
‘மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’ என்று எழுதியவர் மேலும்