Your cart is empty.
மு. சுதந்திரமுத்து
பிறப்பு: 1946
35 ஆண்டுகள் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். படிமம், தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமம், தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா, படைப்புக்கலை ஆகிய நூல்களின் ஆசிரியர். மொழிபெயர்ப்பு அனுபவம் உண்டு. இலக்கிய உத்திகள், கோட்பாடுகள், நவீன நாடகம், கவிதை ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்.