Your cart is empty.
ந. ஜயபாஸ்கரன்
பிறப்பு: 1947
ந. ஜயபாஸ்கரன் (பி. 1947)
மொழிபெயர்ப்பாளர்
மதுரையில் பிறந்தவர். தியாகராசர் கல்லூரியில் முதுகலைத் தமிழும் அறிஞர் எஸ்.ஆர்.கே.யிடம் முதுநிலை ஆங்கிலமும் பயின்றுள்ளார்.
‘அர்த்தநாரி’ (1987), ‘அவன்’ (1989), ‘அவள்’ (1999), ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்’ (2013), ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்’ (2018), ‘அறுந்த காதின் தனிமை’ (2021) ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.
மதுரை வெண்கலக்கடைத் தெருவில் தன் தந்தை நிறுவிய பாத்திரக் கடையைத் தொடர்ந்து நடத்திவந்தவர், அண்மையில் வியாபாரத்தை நிறுத்திவிட்டார்.
தொடர்புக்கு: 7598330646
மின்னஞ்சல்: njayabha@gmail.com