Your cart is empty.
நரேந்திர சுப்பிரமணியன்
பிறப்பு: 1950
பேராசிரியர், மெக்ஹில் பல்கலைக்கழகம் (கனடா), அரசியல் அறிவியல் துறை. Nation and Family: Personal Law, Cultural Pluralism, and Gendered Citizenship in India, Stanford University Press, 2014. Ethnicity and Populis t Mobilization: Political Parties, Citizens and Democracy in South India, Oxford University Press, 1999 ஆகிய நூல்களின் ஆசிரியர். From Bondage to Citizenship: The Enfranchisement and Advancement of Dalits and African Americans என்ற இவரது புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
திராவிட இன அடையாளமும் வெகுமக்களிய அரசியலும்
₹750.00
-வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின்
செயல்பாடுகள் பற் மேலும்