Your cart is empty.
மனக்குகை ஓவியங்கள்
₹350.00
தமிழ் மேலும்
தமிழ் உரைநடைக்குப் பெரும் பங்களித்த சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு இந்நூல். அவர் தனிக் கட்டுரை நூல்களாக எழுதிய ‘ந. பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும்' மற்றும் சாகித்திய அகாதெமிக்காக எழுதிய 'கிருஷ்ணன் நம்பி’ நூல்கள் நீங்கலாகப் பிற அனைத்து கட்டுரைகள், உரைகள், முன்னுரைகள், விவாதங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. சுந்தர ராமசாமியின் இலக்கியப் பார்வையையும் சமூகப் பார்வையையும் முழுமையாக அறிந்துகொள்ள இத்தொகுப்பு இன்றியமையாதது.
ISBN : d9789380240541
SIZE : 16.0 X 5.5 X 23.8 cm
WEIGHT : 1.7 grams