Your cart is empty.


முஹம்மத் நபி (ஸல்)
₹700.00
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில், உலக அளவில் அதிகக் கவனித்துக்குரியதும் விற்பனையாவதும் ஹுஸைன் ஹைகல் எழுதிய இந்த ‘ஹயாத் முஹம்மத்’ நூல்தான். … மேலும்
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில், உலக அளவில் அதிகக் கவனித்துக்குரியதும் விற்பனையாவதும் ஹுஸைன் ஹைகல் எழுதிய இந்த ‘ஹயாத் முஹம்மத்’ நூல்தான். ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், ‘காலச்சுவடு’ வெளியீடாகத் தமிழில் தற்போது வெளியாகிறது.
ISBN : 9789352440696
SIZE : 14.9 X 3.0 X 22.9 cm
WEIGHT : 717.0 grams