Your cart is empty.
நகுலன்
தன் கவிதைகளில் எதையுமே மர்மப்படுத்தாதவராக, எல்லாவற்றையும் திறந்துவைக்கக்கூடிய கவிஞராக நகுலன் இருந்திருக்கிறார். அவர் திறந்து வைத்திருக்கும் அந்த விஷயம் தன்னளவில் மர்மமானதாக இருக்கும். ஆனால் அவர் மெனக்கெட்டு எதையும் மர்மமாக்க வில்லை.
யுவன் சந்திரசேகர்
நகுலன் நகுலனாக இருக்கிறார் என்பதற்கான ஒரே காரணம் நகுலன் கவிதைகளை நகுலன் மட்டுமே எழுத முடியும் என்பதுதான். அப்படியான உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை.
சுகுமாரன்











