Your cart is empty.
சஹானா
பிறப்பு: 2000
சஹானா (பி. 2000) குமரி மாவட்டம், வில்லுக்குறியில் பிறந்தவர். முதல் கவிதைத் தொகுப்பு ‘கண்ணறியாக் காற்று’ (2018). இந்நூல் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. பெற்றோர்: வஜிதா - ஜி.எஸ். தயாளன் . மின்னஞ்சல்: dvsahana2000@gmail.com



