…இரண்டு சிறுவர்கள், இரட்டையர்கள், அவர்களை சுற்றி நிகழும் போரும் துரோகமும் அவர்களின் உலகை குலைத்துப்போடும் போது அவர்கள் இந்த உலகத்தை நோக்கி எழுப்பும் குரலே இந்த நாவல்...
...மொழிபெயர்ப்பு வெகு சுளுவானதாக இயல்பான நடையாக இருந்தது. இது திரைப்படமாக எடுக்க அருமையான கதை.
குறைந்த பக்கங்களில் மிக காத்திரமான விஷயங்களை மிக மிக சிக்கனமான சொற்பிரயோகத்தோடு பேசியிருக்கும் நூல்.