நம்மை ஊக்குவிப்பதற்காகப் பல கற்பனைக் கதைகள் சொல்லப்பட்டாலும் சிலரின் வாழ்க்கைக் கதையைக் கேட்கும்போது நாமாக உந்துவதற்கு ஊக்குவிக்கப்படுவோம். அவ்வாறான கதைதான் ராணி வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை. நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னைக் கீழே வைக்க விடாமல் படித்து முடிக்கக் தூண்டிய புத்தகம் இது.