“… ஆலாவாயனும்’ ‘அர்த்தநாரியும்’ காளியை வைத்து இருவேறு நாவல்களாக தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டையும் வாசித்து ஒப்பீடு செய்ய முடியும். ‘ஆலவாயனில்’ நிறைய கதாபாத்திரங்கள் வண்டி கட்டிக்கொண்டு பொன்னாவைத் தாங்கும். ஆனால் ‘அர்த்தநாரியில்’ கண்கண்ட தெய்வமாக கணவன் காளி உயிர்த்தெழுதலால் குறைவான கதாபாத்திரங்களுடன் ஓர் எல்லையோடு பொன்னாவை நெருங்குகிறார்கள்…”