…விநாயகம் அத்தகைதொரு வனத்தில் தனித்து விடப்பட்ட காவலாளி. நிகழ்காலத் தனிமையோடு கடந்தகால நரகத்தின் மீதான நிழல் இனிமையை அசைப்போட்டவாறு வாழ்பவனின் விரக்திக்குச் சோதனையாக மனநலம் பாதிப்படைந்த பெண் சுமையாக வந்து சேர்கிறாள். …தனக்கு நேர்ந்ததை அறியாமல் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுடைய பைத்தியம் தெளிகிறது. இந்த abuse அவளது முந்திய சாபத்தை விலக்கியதா? இதுவுமொரு புதிய சாபமா? நூறு பக்கங்களில் எளிமையான கதையாக அழுத்தமான உணர்வுகளில் பயணிக்கும் குறுநாவல் ‘யார் அறிவாரோ’…