Your cart is empty.
3 Jan 2026
அரவிந்தனின் ‘புதைமணல்’ சிறுகதைகள் நூல் அறிமுகம்
‘மாநகர வாழ்வின் பிரதியட்ச மனவெளி’
…அடுக்கக வாழ்க்கையை விவரிக்கிறது ‘புதைமணல்’. மாடியில் துணி காயப் போடுவதில் மற்றவர் இடத்தை ஆக்கிரமித்து அடுக்ககத்தின் விதிமுறைகளை மீறும் ஒரு பெண் பெரிய இடங்களில் செல்வாக்கு மிக்கவள். அங்கு வசிக்கும், சக்கரவர்த்தி என்ற பத்திரிகையாளன் நியாயம் கேட்கிறான். அது சட்ட சிக்கலை ஏற்படுத்திவிட விசாரணைக்காக காவல் நிலையம்வரை அழைத்துச் செல்லப்படுகிறான். காவல்துறை, நீதிமன்றம் என்றெல்லாம் எக்கச்சக்கமாகிவிட, சாமானியனின் நிலை எவ்வளவு சிக்கலாகிறது என்பதை வலியோடு பேசுகிறது இக்கதை…
நன்றி: பால்நிலவன் (தி இந்து நாளிதழ்)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.hindutamil.in/news/literature/puthaimanal-book-review-in-tamil