Your cart is empty.
6 Dec 2025
பெருமாள்முருகனின் 'Students Etched in Memory' (மனதில் நிற்கும் மாணவர்கள்) என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இது அவருடைய மாணவர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. கல்வி முறையைப் பற்றிய கூர்மையான விமர்சனமாகவும் இது உள்ளது. ஒவ்வொரு கதையாக வாசிக்க வாசிக்க, ஆழமான பொது மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் உணர்கிறேன். மனிதநேயத்தின் மீதே ஐயம் கொள்ளவைக்கும் மோசமான இந்தக் காலத்திற்கு மிகவும் பொருத்தமான புத்தகம் இது. மொழிபெயர்ப்பு அற்புதம்.
நன்றி: Gita Ramaswamy (முகநூல் பதிவு)
https://www.facebook.com/share/p/17ZZBfcG57/?mibextid=wwXIfr