காலங்களைக் கடக்கும் காந்தி: சத்திய சோதனை ஆய்வுப் பதிப்பு
SuneelKrishnan
15 Oct 2025
நூலுக்கு ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரை
“இந்த நூலானது காந்தியின் காலத்திற்கும் நமது காலத்திற்குமிடையே இணைவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பார்வை கொண்ட காந்தியை, இந்தியமயப்படுத்திப் போற்றித் துதிக்க வேண்டியவராக்கிப் புரட்சிகரச் சிந்தனைநீக்கம் செய்யப்பட்ட – இந்திய அரசியல் என்ற சிலந்திவலையில் சிக்கிக்கொண்டுள்ள – காந்தியோடு வைத்துச் சீர்தூக்கிப் பார்ப்பதாகவும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.”