தனிநபர்களின் பிரச்சினை எப்படிச் சமூகப் பிரச்சினையாக மாறுகிறது, சமூகத்தின் அழுத்தம் தனிநபர்களின் மீது பெரும் சுமையாக எப்படிக் கவிகிறது, அது அவர்களை எந்த முடிவுகளுக்குத் தள்ளுகிறது என்பதையெல்லாம் சித்தரிக்கும் நாவலாக ‘மாதொருபாகன்’ நாவலை மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி விளக்குகிறார்.