அரவிந்தன் எழுதிய ‘புதைமணல்’ (சிறுகதைகள்) பற்றிய பார்வை
“பத்துச் சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், வெவ்வேறு விஷயங்களைப் பேசினாலும் அன்றாடங்களின் சிக்கல்களில் அகப்பட்டுத் தவிக்கும் சராசரி மனிதர்களே திரும்பத்திரும்ப வருகிறார்கள்.
'பதற்றம்', 'கால்களில் துவளும் காலம்' கதைகள் Fragile themeகளைக் கொண்டவை. அரவிந்தனின் Presentation அந்தக் கதைகளை வலுவானதாக்குகிறது. ' உடல்' கதை அரவிந்தனின் inherent talentஐ நிரூபிக்கும் கதை.
நல்ல சிறுகதைகளை வாசிக்க விரும்பும் அனைவருக்கும் இத்தொகுப்பைப் பரிந்துரைக்கிறேன்.”
நன்றி: சரவணன் மாணிக்கவாசகம் (முகநூல் பதிவு)