சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை’ நூலைப் பற்றிய பார்வை:
“பல முக்கியமான ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பும் உறவும் கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மௌனி, வெ.சாமிநாதசர்மா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடனான தன் உறவின் நினைவுகளைப் பதிவு செய்கிறார்.
சு.ரா.வைத் தவிர வேறு எவரால் "இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிர்ச்சிகளைக் குறைக்கவும் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்'' என்ற அனுபவ வாசகத்தைச் சொல்ல முடியும்?”