“மூன்று நான்கு தலைமுறைகளாக எத்தனையோ மனிதர்கள் வந்துபோகும் ஒரு நாவலில் அத்தனை பேரையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியான முக்கியத்துவமும் சம்பவங்களும் கதைக்குள்ளாக நிகழும்படி அமைந்தது நாவலை நவீன இதிகாசமாகமென பெருமிதம் கொள்ளும்படி மாற்றுகிறது.
… காலம் தான் கண்ட எதற்கும் பதில் கேட்காமல் கடந்து போகாது என்ற வாக்குதான் எத்தனை நிஜமானது என்பதற்கு இந்நாவல் சாட்சியாகிறது.”