Your cart is empty.
15 Mar 2025
சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ நாவல் பற்றிய பார்வை
“சுகுமாரன் அவர்களின் எழுத்தில் ஒரு தனி மோகனம் இருக்கிறது என்பதை நான் படிக்கும் அவருடைய இரண்டாவது புத்தகமான இதிலும் உணர முடிந்தது. படிக்கப் படிக்க அந்த மலையின் ஈரப்பதமும் குளுமையும் என்மீது கவிவதுபோல் உணர முடிந்தது.”
நன்றி: கீதா கணேசன் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/155jGMuB24/