Your cart is empty.
15 Feb 2025
சுகுமாரன் எழுதிய “பெருவலி” நாவல் குறித்த பார்வை
ஷாஜஹான்- மும்தாஜ் இணையரின் முதல் குழந்தையான இளவரசி ஜஹனாராவின் நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்படிருக்கும் நாவல் இது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டிருப்பதால் இயல்பாகவே என்னை ஈர்த்துவிட்டது இப்புத்தகம்.
நிறைய அபாரமான இடங்களும் தொய்வில்லாத எழுத்து நடையுமாக நிறைவான வாசிப்பனுபவம்.
கிட்டத்தட்ட நானூறு வருடங்கள் கடந்திருந்தும் அவற்றுள் பல கேள்விகள் இன்றளவிலும் தொடர்புபடுத்தி அர்த்தப்படுத்திக்கொள்ள முடிவதாகவே உள்ளன.
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/19rGvTCHFd/?mibextid=wwXIfr