Your cart is empty.
8 Feb 2025
ஷர்மிளா ஸெய்யத்தின் 'சிவப்புச் சட்டை சிறுமி'
நாவலைப் பற்றிய மதிப்பீடு
இந்த நாவலில் ஷர்மிளா ஸெய்யித் எழுதிச் செல்கின்ற மொழி பிடித்தமாக இருந்தது. தமிழ் நாவல்களில் - குறிப்பாக ஈழத்து நாவல்களில்- அரிதாகச் சித்தரிக்கப்படுகின்ற முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை மிக அழகாக ஷர்மிளா இங்கே சித்தரித்துச் செல்கின்றார்.
இஸ்லாமிய தொல்மரபுகளில் இருந்து சமகாலத்துக் கதையோடு சமாந்திரமாக பல்வேறு கதைகளை ஷர்மிளா அய்லியினூடாக தொட்டுச் செல்வது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.
முழுப் பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1ApALAHW9T/?mibextid=wwXIfr