Your cart is empty.
4 Nov 2025
இரா. மகேந்திரன் எழுதிய
“நெகிழிக் கோள்’’ நூலுக்கான மதிப்புரை
பிளாஸ்டிக்க்கின் தோற்றம், அதன் வெவ்வேறு வகை மாதிரிகள், அவற்றின் வேதிப் பண்புகள், அவை உருவாக்கும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள், உலகம் அதனால் அடைந்திருக்கும் ஆற்றொணா சீர்கேடுகள், பிளாஸ்டிக் அபாயத்திலிருந்து தப்பும் வழிமுறைகள் என ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவான தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கும் நூல்.
நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் எந்த வாசகரும் ஒரு பேரதிர்ச்சியை உணர்வார் என்பதில் ஐயம் இல்லை.
முழுக் கட்டுரையும் படிக்க: https://prabhumayiladuthurai.blogspot.com/.../blog-post.html