Your cart is empty.
மகாகவி பாரதியார்
புதுச்சேரியில் அவரோடு உடனிருந்து பழகிய எழுத்தாளர் வ.ரா. எழுதிய இந்நூலைப் பாரதியின் முதல் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம்.
ரத்தமும் சதையுமான மனிதனாகப் பாரதியை வாசகர் முன்னால் கொண்டுவந்து
நிறுத்துகிறார், நவீன உரைநடையின் முதல்வர் என்று புகழப்பட்ட வ.ரா.
எளிய நடையில் உயிரோட்டமாக அமைந்துள்ள இந்த நூலை எந்த வயதினரும் வாசிக்கலாம்.
70 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருக்கும் பாரதியைப் பற்றிய ஒரே நூல் என்ற பெருமைக்குரிய நூல் இது.