Your cart is empty.
மொழியும் இலக்கியமும்
மொழி, இலக்கியம் தொடர்பாக நவீன மொழியியல் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒருபுறம் மொழிப் பழமைவாதமும் மறுபுறம் மொழிமையவாத அதி நவீன சிந்தனைகளும் மேலோங்கியுள்ள தமிழ்ச் சூழலில் அவற்றுக்கு வெளியே நின்று மொழி, இலக்கியம் பற்றியும் அவற்றுக்கிடையிலான ஊடாட்டம் பற்றியும் மொழியின் சமூக, அரசியல் அம்சங்கள் பற்றியும் ஒரு நிதானமான அறிவியல் பார்வையுடன் இக்கட்டுரைகள் பேசுகின்றன.



















