Your cart is empty.
அகிலத்திரட்டு அம்மானை(இ-புத்தகம்)
-19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யா வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த ‘அகிலத்திரட்டு அம்மானை’ முதல் முறையாக ஆய்வுப் … மேலும்
-19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யா வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த ‘அகிலத்திரட்டு அம்மானை’ முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில் மூலப்பதிப்புகளுடன் ஒப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியர் அ.கா. பெருமாள்.
ISBN : 9789390224548
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அத்யாத்ம ராமாயணம் (இ-புத்தகம்)
-ராமாயணம் ஒரே வடிவம் உடைய கதை அல்ல. உலகில் எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சீ மேலும்
அத்தைக்கு மரணமில்லை (இ-புத்தகம்)
-மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் மேலும்














