Your cart is empty.
சினிமா கொட்டகை (இ-புத்தகம்)
-சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துக்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவை … மேலும்
-சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துக்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவை எளிமையாகவும் ஆழமாகவும் சமகாலப் பிரபல தமிழ், ஹாலிவுட் படங்களின் உதாரணங்களோடு சினிமா பார்வையாளனுக்கு விளக்கும் வகையில் இரா. பிரபாகர் இந்நூலை எழுதியிருக்கிறார். முப்பது ஆண்டுகளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் பிரபாகரனின் இந்நூல் சினிமாவை ஒரு கலையாவும் தொழில்நுட்பமாகவும் விளங்கிக்கொள்வதற்கான கையேடாகத் திகழ்கிறது.
ISBN : 9789389820768
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மீதி வெள்ளித்திரையில் ( இ-புத்தகம்)
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்பட மேலும்
கேளிக்கை மனிதர்கள் (இ-புத்தகம்)
-படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த மேலும்













