Your cart is empty.
எண்ணங்கள் அனுபவங்கள் (இ-புத்தகம்)
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது. தன்னுடைய சமகால எழுத்தாளர்கள் பற்றியும் இலக்கியச் சூழல் குறித்தும் வண்ணநிலவனின் கறாரான, தெளிவான … மேலும்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது. தன்னுடைய சமகால எழுத்தாளர்கள் பற்றியும் இலக்கியச் சூழல் குறித்தும் வண்ணநிலவனின் கறாரான, தெளிவான மதிப்பீடுகளை இந்தக் கட்டுரைகளில் காணலாம். அரசியல், திரைப்படங்கள், இதழியல் ஆகியவை குறித்தும் தீர்க்கமாகத் தன் கருத்துக்களை முன்வைக்கிறார். தன்னுடைய எழுத்துகள், விருதுகள், இலக்கியக் குழுக்கள், கலையுணர்வு ஆகியவை குறித்து நேர்காணல்களில் மனம் திறந்து விரிவாகப் பேசுகிறார். ஒரு காலகட்டத்தின் சூழலையும் ஆக்கங்களையும் நெருக்கமாக அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் துணைபுரியும்.
ISBN : 9789355237965
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஃபிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்: பாதையும் பயணமும் (1945-1954) (இ-புத்தகம்)
புதுச்சேரியின் வரலாற்றையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் அறிந்துகொள்வதற்கான ஆதாரப்பூர்வமான விரிவ மேலும்
அறம் பொருள் இன்பம் வீடு - மகிழ்ச்சியாக வாழ 40 வழிகள் (இ-புத்தகம்)
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒ மேலும்














