Your cart is empty.


குந்தவை கதைகள் (இ-புத்தகம்)
அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து … மேலும்
அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது.
- வெங்கட் சாமிநாதன்
எழுத்துக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளிகளை அகற்றிக்கொண்டு சமகால ஈழத்து நிகழ்ச்சிகளின் ஊடாக, வாசகரைப் பயணிக்கவைப்பதன் மூலம் புதிய அநுபவத்தை ஏற்படுத்துதல் குந்தவையின் கலை வெற்றியாகும்.
- எஸ்.பொ.
ISBN : 9789355239037
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கடவுளின் நண்பர்கள் (இ-புத்தகம்)
தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் மேலும்
காலமும் நெருப்புத்துண்டங்களும் (இ-புத்தகம்)
புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ்நிலையை நாடிச் செ மேலும்