Your cart is empty.
தலைமறைவான படைப்பாளி ( உலகை அதிரவைத்த படைப்புகள்) (இ-புத்தகம்)
-உலக இலக்கியங்களில் சில இலக்கியத் தரத்திற்காக மட்டுமின்றிச் சர்ச்சைக்காகவும் அதிகமாக … மேலும்
-உலக இலக்கியங்களில் சில இலக்கியத் தரத்திற்காக மட்டுமின்றிச் சர்ச்சைக்காகவும் அதிகமாக அறியப்பட்டிருக்கின்றன. விளாடிமர் நோபொகோவின் ‘லோலிடா’ நாவலைப் போல. இத்தகைய நாவல்களையும் அவை குறித்த சர்ச்சைகளையும் பற்றிய விரிவான அலசலே இந்நூல்.
‘லோலிடா’, ஜே.டி. சாலிங்கரின் ‘கேச்சர் இன் த ரை’ மாயா ஏஞ்சலூவின் சுயசரிதை, ஃப்ரன்ஸ் கஃப்காவின் ‘உருமாற்றம்’, ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’, ஆனி ஃப்ராங்கின் ‘ஒரு சிறுமியின் நாட்குறிப்பு’, டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ என 20க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற உலக இலக்கியங்களைப் பற்றிய விரிவான சித்திரங்களை இந்நூலில் காணலாம்.
ஆங்கில இலக்கியத்தில் விரிவான வாசிப்புக் கொண்ட வாஸந்தி இந்த நாவல்களின் கதைகளையும் சர்ச்சைகளையும் இந்நூலில் விவாதிக்கிறார். இலக்கிய ரசனையுடன் ஒவ்வொரு படைப்பையும் அணுகியிருக்கிறார்.
ISBN : 9789355237019
PAGES : 168
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இலக்கியமும் திறனாய்வும் (இ-புத்தகம்)
-மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் மேலும்
இக்கடல் இச்சுவை (இ-புத்தகம்)
-கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக மேலும்














