Your cart is empty.
திரைகள் ஆயிரம் (இ-புத்தகம்)
-சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு ‘திரைகள் ஆயிரம்’. 1975இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, … மேலும்
-சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு ‘திரைகள் ஆயிரம்’. 1975இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, ‘இல்லாத ஒன்று’, ‘தயக்கம்’ ஆகிய மூன்று ‘குறுநாவல்க’ளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன.
‘திரைகள் ஆயிரம்’ முதல் பதிப்பின் பதிப்புரையில், ‘மூன்று குறுநாவல்களின் தொகுப்பு’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் வெளிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்புகளில் இவை இடம்பெற்றன.
ISBN : 9789355233356
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இன்னொருமுறை சந்திக்க வரும்போது (இ-புத்தகம்)
-உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெற மேலும்
இந்திரா காந்தி (இ-புத்தகம்)
-“என் வீட்டின் ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்ப மேலும்














