Your cart is empty.


பலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
மேலும்
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
ஸ்ரீ விரிஞ்சியின் பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு ருசிகரமான வாசிப்புக்குரியது. இந்தக் கதைகளின் பின்னணி அன்றாட வாழ்வின் இயக்கத்தைச் சார்ந்தது. மனித இனத்தை மேன்மைப்படுத்துவது என்ற பொது இழை எல்லாக் கதைகளிலும் ஊடுருவிச் செல்கிறது. வாழ்வதல்ல; மேம்பட வாழ்வது என்பதே இந்தக் கதைகள் முன்வைக்கும் பொதுச் செய்தி.
ISBN : 9789380240787
SIZE : 13.9 X 0.6 X 21.5 cm
WEIGHT : 145.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் த மேலும்
அக்கா
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசி மேலும்
காட்டில் நடந்த கதை
‘பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் பத்துச் சிறுகதைகளின் மேலும்
பாதுஷா என்ற கால்நடையாளன்
உண்ணி. ஆர் கதைகள் அறிமுகமாவது முன்னுதாரணமற்ற எழுத்தின் கால கட்டத்தில். மலையாளச் சிறுகதையில் மறுமல மேலும்
தனிமையின் நூர் வருடங்கள்
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவ மேலும்
பறவையின் வாசனை
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றியபோது கண்ட வாழ்க்கைய மேலும்
விழுந்துகொண்டிருக்கும் பெண்
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் மேலும்
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
ஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டைனாவில் பியூனஸ் அயர்ஸ மேலும்