Your cart is empty.


கானுறை வேங்கை
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சு. தியடோர் பாஸ்கரன் |
வகைமைகள்: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் |
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் அறிவியல்பூர்வமாகவும் பார்க்கும் பொழுது எனக்கென்னவோ புலி வாழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கே. உல்லாஸ் கரந்த்
ISBN : 9788189359355
SIZE : 14.0 X 0.9 X 21.0 cm
WEIGHT : 210.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கௌரி லங்கேஷ்
கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உரு மேலும்
வாழும் நல்லிணக்கம்
வஞ்சகமும் ஏமாற்றங்களும் மட்டுமல்லாமல் நம்பிக்கையின்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு மாற்ற மேலும்
காந்தியை அறிதல்
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் இந்தியாவின் சிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான த மேலும்
புரட்சியாளன்
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனை மேலும்
சிரியாவில் தலைமறைவு நூலகம்
2012 - 2016: பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா, கிளர்ச்சியில் ஈடுபட்டபோது மேலும்
எம்.எஸ்
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் மேலும்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
இன்றைய முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அந்தப் பொருளியல் அமைப மேலும்
சாதியை அழித்தொழித்தல்
அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவ மேலும்
காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாப மேலும்
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந் மேலும்
நொறுங்கிய குடியரசு
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப் மேலும்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
“தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி மேலும்
கானுறை வேங்கை
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த மேலும்