Your cart is empty.
குமாயுன் புலிகள் (இ-புத்தகம்)
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் … மேலும்
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில். இயற்கைச் சூழலில் வாழும் மிருகங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
1958இல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பல திருத்தங்கள், குறிப்புகளுடன் மறுபிரசுரம் பெறுகிறது.
ISBN : 9789390802074
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மீதி வெள்ளித்திரையில் ( இ-புத்தகம்)
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்பட மேலும்
கேளிக்கை மனிதர்கள் (இ-புத்தகம்)
-படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த மேலும்













