Your cart is empty.
மோகத்திரை
உமா வரதராஜனுக்கு சினிமா ‘மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய … மேலும்
உமா வரதராஜனுக்கு சினிமா ‘மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய ரசனையையும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களே அதைப் பற்றிய நுட்பங்களையும் அதன் மூலம் வசப்படுத்திக்கொண்ட பட்டறிவே விமர்சனங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறது. சொந்த அனுபவங்களின் வலுவில் மட்டுமே உமா வரதராஜன் தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது திரையெழுத்தின் தனித்துவம் இது.
ISBN : 9789388631440
SIZE : 14.0 X 1.1 X 21.5 cm
WEIGHT : 234.0 grams
Cinema plays a major in Tamil cultural space and writings about it are as abundant. But Uma Varadarajan stands unique among the crowd. For Uma Varadarajan cinema is a river flowing inside the ocean of his heart. It stood along with him during mirth and melancholy. The lessons he learned reflect in his writing. Standing on life experiences the author gives us new views about cinema in this collection of articles.














