Your cart is empty.
ஆத்மாநாம்
பிறப்பு: 1951 - 1984
இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாசிரியர். எண்பதுகளில் நவீன கவிதைக்குத் திசை மாற்றம் அளித்தவர்களில் முக்கிய மானவர். ழ கவிதை ஏட்டின் ஆசிரியராகப் பங்காற்றினார். 70கள் முதல் தொடர்ந்து கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந் தாலும் அவரது ஒரே ஒரு தொகுப்பாக ‘காகிதத்தில் ஒரு கோடு’ (1981) மட்டுமே வெளியானது. 1984 ஜூலையில் ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டார்.
அனைத்து ஆக்கங்களையும் தொகுத்து ‘ஆத்மாநாம் படைப்புகள்’ (2002) என்ற நூலை பிரம்மராஜன் வெளியிட்டார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள் (இ-புத்தகம்)
₹84.96
-ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப் மேலும்
