Your cart is empty.
பி.கே.எஸ்.அய்யங்கார்
பிறப்பு: 1918
பெல்லூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங்கார் (14 டிசம்பர் 1918 - 20 ஆகஸ்ட் 2014) யோகப் பயிற்சியில் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவர். அவர் வளர்த்தேடுத்த யோக்கப் பயிற்சி அய்யங்கர் யோகா என்று புகழ்பெற்றது. உலகின் முன்னணி யோகாசன குருமார்களில் ஒருவராகக் கருதப்பட்டார் . லைட் ஆன் யோகா , லைட் ஆன் பிராணயாமா , லைட் ஆன் தி யோக சூத்ராஸ் ஆஃப் பதஞ்சலி, லைட் ஆன் லைஃப் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் .திருமலை கிருஷ்ணமாச்சார்யாவின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவர். "நவீன யோகாவின் தந்தை" என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் யோகப் பயிற்சியைப் பிரபலப்படுத்தியவர்களில் முதன்மையானவர். போதிய உடல் திறன் அற்றவர்களும் யோகாசனம் செய்வதற்கான வழிவகைகளைக் கண்டறிந்தது இவரது தனிச்சிறப்பு.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நலம் தரும் யோகம் (ஆசனம் - பிராணாயாமம் - தாரணை - தியானம்)
உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிக்கொள்வதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் துணைபுரிகின்றன. இப்பயி மேலும்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்