Your cart is empty.
தேவ்தத் பட்நாயக்
பிறப்பு: 1970
புராணங்கள், வேதங்கள், வேதாந்தம், யோகம் முதலான ஆன்மிக, சமய மரபுச் செல்வங்கள் குறித்து நவீனப் பார்வை
யுடன் நவீன மொழியில் எழுதிவருபவர் தேவ்தத் பட்நாயக். ஓவியங்கள், உரைகள் ஆகியவை மூலமாகவும் சமய, ஆன்மிக அம்சங்கள் குறித்து விளக்கமளித்துவருகிறார். 1996முதல் எழுதிவரும் தேவ்தத் பட்நாயக் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
இணையதளம்: devdutt.com